எல்லோரும் பிறரிடம் எதிர்பார்ப்பது சின்ன சின்ன பாராட்டுகள் தான். அந்த பாராட்டுகளே ஒருவனை மென்மேலும் உயர்த்தும். ஒரு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் அடுத்த தேர்வில் எடுத்த தேர்வின் மதிப்பெண்ணையும் வைத்து சரிபாருங்கள்.
முதல் தேர்வில் எடுத்த மார்க்கை விட இரண்டாவது தேர்வில் இரண்டு மார்க் அதிகமாக எடுத்தால் கூட உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போடுங்கள். உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள்.
உற்சாகமான காலை வணக்கம்🙏🏻

No comments:
Post a Comment